Wednesday, May 19, 2010

மதிப்பெண்

 பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில்
உன் பெயரை  எழுதி 
அதை கவிதை புத்தகமா மாற்றிய மதி பெண்ணே ...
உனக்கு மதிப்பெண்  பற்றி கவலை எதற்கு ?



2 comments:

  1. ரைட்..நீங்க வாத்தியார இருந்திரக்கூடாது....

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு,,,

    தொடருங்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails