Wednesday, May 26, 2010

ஒற்றை கருவில் ஓராயிரம் குழந்தை


ஒற்றை கருவில்
ஓராயிரம் குழந்தை பெற்றேன் ...
அதற்கு கவிதை என்று  பெயரிட்டேன்..
காரணம் உன் கண்கள்  என்று மட்டும் ஏனோ  உன்னிடம்  சொல்ல மறந்தேன்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails