Friday, May 21, 2010

தோல்விகளுக்கும் பாராட்டு


என் தோல்விகளுக்கும்
பாராட்டு கிடைக்கிறது...
அதை நான் கவிதையாய் எழுதுகையில்...

6 comments:

  1. நல்ல இருக்கு.....
    {
    என் வெற்றியையும் தூற்றுகிறார்கள்..
    அதை நானே சொல்லும் போது...
    }

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.....
    {
    என் வெற்றியையும் தூற்றுகிறார்கள்..
    அதை நானே சொல்லும் போது...
    }

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு !

    ReplyDelete
  4. தோல்வியும் இல்லை
    வெற்றியும் இல்லை
    காதல் ஒன்றும்
    பரிட்சையும் இல்லை என்றால்
    ஏளனமாய் சிரிக்கிறார்கள் !!!

    :-) :-)

    ReplyDelete
  5. அப்படியா...இதற்காகவே தோல்வியை விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி தர்மா!
    நன்றி கலாரசிகை அவர்களே !
    நன்றி மதுரை சரவணன் அவர்களே !

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails