Saturday, May 1, 2010

என் படைப்பில் அழகு



நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது
அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை  பார்த்தேன் ..
அதை யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாய்  புரட்டிய போது ..
கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..

2 comments:

  1. //கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..//
    super.i enjoyed .

    ReplyDelete
  2. hmmm....superb... i wonder how u became as a poet...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails