Saturday, May 29, 2010

அழகான வாழ்கை


நீ நினைத்து கூட பார்க்கமுடியாத  அழகான வாழ்கையை
என் நினைவிலும் கனவிலும்  என்னோடு வாழ்கிறாய் ..
ஆம்  என்று சொல் நிஜத்திலும் வாழ்வோம்...
இல்லை என்று சொன்னாலும் வாழ்வாய் .. வாழவைப்பேன்
அதற்கு மறுநாள் நாள்  நான்  இறந்திருப்பேன் .........

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails