Saturday, May 29, 2010

உலகம் தெரியாதவன்


என் ஊரில்  சொன்னார்கள்
நான் உலகம் தெரியாதவன் என்று..
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ தான் என் உலகம் என்று..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails