Thursday, May 27, 2010

ஏசுநாதர் நினைவிற்கு வருகிறார்



ஏசுநாதர்  நினைவிற்கு வருகிறார்..
நீ என்  ஒரு கன்னத்தில் முத்தமிடும் போது...
நீ நினைவிற்கு வருகிறாய்
ஒரு குழந்தை   எனக்கு  முத்தமிட்ட போது...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails