Tuesday, April 13, 2010

நானும் உன் வீட்டு கண்ணாடியும்


நானும் உன் வீட்டு கண்ணாடியும்  ஒன்றுதான்..
நீ சிரித்தல்  நானும்  சிரிப்பேன் ..
நீ அழுதால் நானும் அழுவேன்...
நீ ஒரு கல் எரிந்து பார்..
கண்ணாடி உன் முன் நிற்காது..
நான் நிற்பேன் அதே சிரிப்போடு..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails