Thursday, April 29, 2010

எரிப்பதா ? புதைப்பதா ?



எரிப்பதா ? புதைப்பதா ?
சண்டைகள் இல்லை
முதலில்  எரித்துவிட்டு
பின் புதைக்கிறான்
வயிறு எனும் சுடுகாட்டில்..
கோழிகளையும் ஆடுகளையும் ...

2 comments:

  1. //முதலில் எரித்துவிட்டு
    பின் புதைக்கிறான்
    வயிறு எனும் சுடுகாட்டில்..
    கோழிகளையும் ஆடுகளையும் .//
    its true. good.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails