Thursday, April 22, 2010

கவிதை புத்தகம்



உன் பெயரை வைத்துகொண்டு
என்னால் ஒரு கவிதை புத்தகமே  தொகுக்க முடியும் ..
ஆனால் யோசிக்கிறேன்
மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று..
நீ  அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய்   என்று..

1 comment:

  1. உன் பெயரே ஒரு கவிதையாக இருக்கும் போது
    கவிதை என்ன இயற்ற உனக்காக.
    திறந்த புத்தகமாய் நீ இருந்தால் கிறுக்க
    காத்திருக்கிறது - விரல்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails