Tuesday, April 27, 2010

எதிர்காலமும் நிகழ்காலமும்



என் எதிர்காலமும் நிகழ்காலமும்
சந்தித்து கொள்கிறது..
நீ என்னை கடந்து செல்லும்
தருணங்களில் ...............

2 comments:

  1. என் எதிர்காலமும் நிகழ்காலமும்
    நிலை குலைந்து போகிறது ..
    நீ என்னை கடந்து செல்லும்
    தருணங்களில் ...............

    காலங்கள் யாவும் காட்சியாய் நிற்க
    யுகங்கள் யாவும் உன்வசமாக
    யாதுமாகி நின்றாய் நீ
    ஒன்னுமில்லாமல் போணேன் நான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails