Thursday, April 22, 2010

இஞ்சி வாங்க இரண்டு கிலோமீட்டர்



மதிய வெயிலிலும்
இருபது கடைகளை கடந்து
இரண்டு கிலோமீட்டர்  வருகிறேன்..
இரண்டு ரூபாய்க்கு இஞ்சி வாங்க...
உன் வீட்டு பக்கத்துக்கு கடைக்கு...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails