Wednesday, April 21, 2010



கடற்கரை மணலில்  ஓர் நாள்..
உன் பெயரை எழுதிகொண்டிருந்தேன் ..
சட்டேன்று அலை  அடித்து  செல்ல ..
கோபமாய் ஏனென்று கேட்டேன் ...
இங்கு சிதறி கிடக்கும் முத்துக்கள் எல்லாம்
எனக்கே  சொந்தம் என்று சொல்லி
என் முகத்தில் நீரை அடித்தது...


1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails