Wednesday, April 14, 2010

நாய்குட்டி



என் காதல் கூட
உன் வீட்டு   நாய்குட்டி  போலத்தான் ..
நீ கோபமாய் விரட்டியதில்லை...
நீ போ என்று சொன்னாலும் ..
உன்னை   விட்டு  போவதில்லை..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails