Saturday, April 17, 2010

பெயர் போட்டி


ஆயிரம் முறை உன் பெயரை
எழுதி இருக்கிறேன் ..
ஒரு முறை தான்
நீ என் பெயரை எழுதினாய்
திரு .............................................. அவர்கள்  என்று..
உன்  திருமண  பத்திரிகையில் ..

1 comment:

  1. " Avalin virupppam illamal avalai palamurai paarthu vandhen...Aanal indru aval Aasai pattu ennai ormumurai parkka vandhal ENKALLARAIKU "

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails