Friday, March 2, 2012

ஒளிந்து விளையாட ஆசை

 
என் பெயருக்கு உன் பெயரின் பின்னல்
ஒளிந்து விளையாட ஆசையாம் ....
இன்று மட்டுமல்ல என்றென்றும்....
என்ன சொல்கிறாய்.....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails