Wednesday, March 3, 2010

தயவு செய்து சொல்லிவிடு



கடவுள் என்று ஒருவன் இருந்தால்..
அவன் என் முன் வந்து நின்றால் ..
ஓர் வரம் கேட்பேன் ..
"தயவு செய்து சொல்லிவிடு
நான் எந்த மதத்தையும் எந்த ஜாதியையும்
சேர்ந்தவன் இல்லை என்று.."

1 comment:

  1. அப்படி அவர் சொல்லிவிட்டால் அவர் நாத்திக ஜாதி ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails