Friday, March 2, 2012

ஒளிந்து விளையாட ஆசை

 
என் பெயருக்கு உன் பெயரின் பின்னல்
ஒளிந்து விளையாட ஆசையாம் ....
இன்று மட்டுமல்ல என்றென்றும்....
என்ன சொல்கிறாய்.....

என்னை திருடிய கவிதை



ஆயிரம் கவிதைகள் நன் எழுதிய போதிலும்
என்னை பொறமை பட செய்த  ஒரே கவி உன் தந்தை....
நான் திருட நினைக்கும் கவிதையும் நீதான் ...
என்னை திருடிய கவிதையும் நீதானடி ...

LinkWithin

Related Posts with Thumbnails