ஆயிரம் கவிதைகள் நன் எழுதிய போதிலும்
என்னை பொறமை பட செய்த ஒரே கவி உன் தந்தை....
நான் திருட நினைக்கும் கவிதையும் நீதான் ...
என்னை திருடிய கவிதையும் நீதானடி ...
நீ என்னிடம் பேசிய தருணங்களை நினைத்து ....
இன்பத்தில் திளைக்கும் என் முட்டாள் இதயத்திற்கு ..
எப்படி புரியவைப்பேன்
அன்று நீ "பிடிக்கவில்லை" என்று சொன்னாய் என்று..