Saturday, April 10, 2010

சதுரங்கத்தில்

சதுரங்கத்தில்  ஏன்
பொய்யாட்டம் ....
உனது புறம் மட்டும்
இரண்டு "ராணிகள்"

லப்டப்



உனக்கு செல்ல பெயர்  வைத்துளேன்
"லப்டப்"  என்று...
என் இதழ்கள்  சொல்ல மறந்தாலும்..
என் இதயம்  சொல்ல மறக்காது ... மறுக்காது

Friday, April 9, 2010



வாரம் தவறாமல்  கோவிலுக்கு செல்லும்
நார்த்திகன் நான்..
நீ வருவாய் என்பதால் .....




ஒவொரு ஆணும் தாய்மை அடைகிறான்
அவனக்கு "காதல்" என்ற
 குழந்தை பிறக்கும் போது...

Friday, April 2, 2010

நினைவுகள்

என் நினைவுகளுகெல்லாம்
 திடீர் என  உயிர் வந்தால்..
உனக்கு நிற்க கூட
இடம் கிடைக்காது ......


LinkWithin

Related Posts with Thumbnails