Tuesday, June 29, 2010

கர்வ கண்ணாடியில்



என் இளமை எனும் கர்வ கண்ணாடியில்
கல் எரிந்து செல்கிறது...
நான் சவரம் செய்யும் போது என் பிம்பம்..

Saturday, June 26, 2010

முட்டாள் இதயத்திற்கு


நீ என்னிடம் பேசிய தருணங்களை நினைத்து ....
இன்பத்தில் திளைக்கும் என்  முட்டாள் இதயத்திற்கு ..
எப்படி புரியவைப்பேன்
அன்று நீ "பிடிக்கவில்லை" என்று சொன்னாய் என்று..

Friday, June 18, 2010

தற்பெருமை



நான் வேண்டாம் என்று சொல்லியும் ..
என் கவிதைகளை படிக்கிறாய்..
தற்பெருமை உன்னை  பற்றி  கொண்டால்
நான் பொறுப்பல்ல... 

LinkWithin

Related Posts with Thumbnails